சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Tuesday, April 24, 2007

 

இணையக் கயவர்களுக்கெதிரான என் ஓட்டு!

இறைவன் மனிதனுக்குக் கொடுத்த அறிவு, ஆரோக்கிய, நேரச் செல்வங்களை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதை விடுத்து மனித நேயத்தை அழிக்கும்படியான மதவெறியைப் பரப்புவதில் குரூர இன்பம் காணும் இணையக் கயவர்களைக் களையெடுக்கும் தமிழ்மணத்தினை ஆதரித்து என் ஓட்டைப் பதிவு செய்கிறேன்.நன்றி: லக்கிலுக்

Labels: