tag:blogger.com,1999:blog-82948092024-03-23T21:21:07.471+03:00சுவாரஸ்யமான விஷயம்!எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...Unknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8294809.post-21054100821465423762007-04-24T12:36:00.000+03:002007-04-25T12:58:51.211+03:00இணையக் கயவர்களுக்கெதிரான என் ஓட்டு!இறைவன் மனிதனுக்குக் கொடுத்த அறிவு, ஆரோக்கிய, நேரச் செல்வங்களை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதை விடுத்து மனித நேயத்தை அழிக்கும்படியான மதவெறியைப் பரப்புவதில் குரூர இன்பம் காணும் இணையக் கயவர்களைக் களையெடுக்கும் தமிழ்மணத்தினை ஆதரித்து என் ஓட்டைப் பதிவு செய்கிறேன்.நன்றி: லக்கிலுக்Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8294809.post-92105775945592147712007-03-28T15:19:00.000+03:002007-03-28T15:54:51.769+03:00ஊஹூம்!உரிமைகளை கேட்டுப் பெறும் வழிகளையும், விட்டுக் கொடுக்காமல் போராடும் குணத்தையும் பெற வலிமை பெற்றவர்களாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?சீனாவின் பெய்ஜிங்கில் தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல் தன்னந்தனியே போராடுகிறார் ஒரு துணிச்சலான பெண்.தென்மேற்கு சைனாவில் அமைந்துள்ள சான்கிங் புறநகர் பகுதியிலுள்ள பழைய கட்டிடங்களை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, புதிய கட்டிடங்களை அமைக்கும் நிறுவனம் ஒன்றுடன் மல்லு Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8294809.post-22490878849026567552006-12-18T12:09:00.000+03:002006-12-18T12:46:30.667+03:00இறைவனைப் பிரார்த்திப்போம்!கடவுள் படைத்த மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் இடையே வேறுபட்டு நிற்கும் பகுத்தறிவை, தவறான கண்ணோட்டத்தில் சிந்தித்து விளங்கியிருப்பதால் ஏற்படும் ஜாதி, மத, குலத்தின் அடிப்படையிலான சண்டைச் சச்சரவுகள் படித்தவர், பாமரன் என்ற பாகுபாடின்றி வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு மட்டுமின்றி இணையத்திலும் நடைபெற்று வருவதைக் கண்டு மனம் பேதலிக்கும் வேளையில் இங்கு நிற, இன பேதங்களைக் கடந்து ஒன்று Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8294809.post-1150040289729252552006-06-11T18:32:00.000+03:002006-06-12T11:28:11.996+03:00எண்ணைக்காக என்னை ஏன்?...கைகளால் காற்றில் தடவி நடப்பதை பழகிக்கொண்டுள்ள ஈராக்கைச் சேர்ந்த மூன்றே வயதான முஹம்மது ஹுசைன் 13 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க படைவீரர்களால் AK-47 ரக துப்பாக்கியால் குடும்பத்தினர் கொலை செய்யப்படும்போது, கொசுறாக முகத்தில் சுடப்பட்டதால் இரண்டு கண்களையும் இழந்தவன்.இது ஈராக்கில் மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுதான். சமீபத்தில் UNICEF சமர்ப்பித்த ஆய்வறிக்கையின்படி ஈராக்கில் குழந்தைகளும், Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8294809.post-1143800418316243572006-03-31T12:44:00.000+03:002006-05-08T08:10:32.970+03:00ஜிமெயில் Spam Control !ரெண்டரை ஜிபி ஆசையில, இருக்குற ஒண்ணு ரெண்டு மெயில் ஐடிகளை மூடு விழா பண்ணிட்டு ஆசை ஆசையா ஜிமெயில் தொறந்திருந்தேன். என்னதான் ஆசைக்கு ஒண்ணு, அலுவல் பணிகளுக்கு ஒண்ணுன்னு வெச்சிருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களினால என் மெயில் ஐடிய எங்கனாச்சிம் பதிவு செய்யும்போது கொடுக்கத்தான் வேண்டியிருக்கு. அப்டி கொடுக்கறதால வர்ற வினை கொஞ்ச நஞ்சமில்லீங்க. வயாக்ரா வாங்க, வாங்க! ரேஞ்சில வற்புறுத்துற மெயில்களோட Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8294809.post-1139422203896621422006-02-08T20:51:00.000+03:002006-02-09T14:20:08.920+03:00அதன் மேலே ஒருவித வெறி!இணையத்தோட தொடர்புங்கறது இன்றைய மக்களின் வாழ்க்கையோட ஒன்றிணைஞ்சிப்போன ஒண்ணுன்னு எல்லாருக்கும் தெரியும். இணையம்ங்கறது நாம தெரிஞ்சுக்க விரும்புற விஷயங்களை எளிமையா, வசதியா, தனிப்பட்ட முறையில் தெரிஞ்சிக்கமுடியும்ங்கறதாலயே இதை பயன்படுத்துறவங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே வருது. எண்ணிக்கை மட்டுமில்லே. இணையத்தை தொடர்ந்து பயன்படுத்தறவங்க நாளுக்கு நாள் அதன் மேலே ஒருவித வெறியோட அடிமையாகிட்டு Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8294809.post-1138211887221999672006-01-25T20:22:00.000+03:002006-01-31T11:16:09.583+03:00ஒடுற பஸ்ஸில... சாதாரணமா மனுஷங்கள்-ல ஒருத்தர் தூங்கறத்துக்கும், இன்னொருத்தர் தூங்கறத்துக்கும் பெருசா வித்தியாசம் இருக்காது.ஆனா,ஒடுற பஸ்ஸில ஒரு கண்டக்டர் தூங்கறத்துக்கும், டிரைவர் தூங்கறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பாப்பம்?விடையை சொல்றப்ப, எப்பவும் பல்லை கடிக்கற மாதிரி இருக்கிற என் நண்பனோட கடி ஜோக் இந்த முறை கொஞ்சம் ரசிக்கும்படி இருந்ததால...Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8294809.post-1136015919333912652005-12-31T10:29:00.000+03:002005-12-31T11:13:57.746+03:00மில்லியன் டாலர் "புள்ளி"வறுமை வந்தா வறட்சி வரும்தான். வறட்சி அலக்ஸ் டியூ என்கிற இந்த 21 வயது மாணவரின் வாழ்க்கையிலும் வந்தது. ஆனால் சிந்தனையில் இல்லை.லண்டன்ல படிக்கற இவரு சமீபத்தில யுனிவர்ஸிட்டிக்கு கட்டறத்துக்கு காசு இல்லையேன்னு விரக்தி அடைஞ்சிட்டார். அதோட ஓய்ஞ்சி போயிடாமே, என்ன செய்யறதுன்னு யோசிச்சப்போ உதயமானதுதான் இந்த மில்லியன் டாலர் ஹோம் பேஜ் ஐடியா!இதன் மூலமா நாலே மாசத்துல இளம் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் இவரும் Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8294809.post-1135155152398582412005-12-21T10:34:00.000+03:002005-12-21T12:20:29.080+03:00வாங்கும் சம்பளத்தை உயர்த்துவது எப்படி?அமெரிக்காவில வேலை செய்ற செகரட்டரி ஒர்த்தர்க்கு, தான் வாங்கிகிட்டு இருக்கிற சம்பளத்த, மேல உயர்த்திக் கேக்க ஆசை! மேனேஜர்கிட்ட போயி எப்படி கேக்கறதுன்னும் தெரியல... 'சோப்பு'லியோ, 'ஆயில்'லியோ அவருக்கு நம்பிக்கை இல்லாததால (நேரா போயி கேட்டா, கடுகடும்பானேன்னுட்டு) ஒரு ஐடியா செஞ்சார். இங்கிலீஷ்ல அடிச்ச அவரோட லெட்டர மாத்தாம ஒங்க பார்வையில வெச்சிட்டேன்:Dear Bo$$,In thi$ life, we all need $ome thing mo$t de$Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8294809.post-1132070773013794662005-11-15T18:58:00.000+03:002006-02-18T19:51:07.316+03:00அந்த மின்னல் யோசனை என்னவாக இருக்கும்?சென்ற மாதத்தில் அலுவலக பணி நேர மாற்றங்களினால் அதிகமான அளவு மாலை நேர ஓய்வு கிடைத்தது. அதன் காரணமாக, பயனுள்ள சில ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கு செல்லும் வாய்ப்பும் அதிகமாக கிடைத்தது. சாதாரணமாகவே இது போன்ற உற்சாகமூட்டும் நல்ல சொற்பொழிவுகளைக் கேட்கும்போது மனதில் உள்ள அழுத்தங்கள் பறந்து போய் புத்துணர்ச்சி கிடைக்கும், கிட்டத்தட்ட ஒரு பேட்டரியை ரீ- சார்ஜ் செய்தது போன்று.அப்படி ஒரு சொற்பொழிவில் கேட்ட ஒரு கதைUnknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8294809.post-1127280164636649312005-09-21T08:10:00.000+03:002005-09-21T09:22:46.846+03:00இலவசமா ஒரு இரத்த அழுத்தப்பரிசோதனை - செய்யலாமா?யாருக்கா... அட ஒங்களுக்குத்தாங்க!மொதல்ல இங்க இருக்கிற படங்கள அசையாம ஒரு நிமிஷம் பாருங்க. (இது அனிமேஷன் வித்தை ஏதும் செய்யப்படாத சுத்த அக்மார்க் படங்கள்)இது நகர்ற மாதிரி ஒங்களுக்கு தோணிச்சின்னா, மன்னிச்சிக்குங்க.. ஒங்களுக்கு BP இருக்குங்குறது உறுதியாய்டிச்சி. அது மட்டுமில்லே... வேக வேகமா நகர்ற மாதிரி தோணிச்சின்னா ஒங்களுக்கு உயர் ரத்த அழுத்தமும் இருக்கலாம்.சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில, Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8294809.post-1125728604335087242005-09-03T09:16:00.000+03:002005-09-03T10:43:17.636+03:0020 நிமிஷத்தில 24 லட்சம் சம்பாதிப்பது எப்படி?கீழே இருக்குற கணக்கு சரியான்னு பார்த்து சொல்லுங்க:6 X 100 X 10 X 20 X 20 = 240000020 நிமிஷத்தில மேலே சொன்ன 24 லட்சம் சம்பாதிப்பது எப்படி யாருச்சும் சொல்லுங்க பாப்பம்?க்ளூ இல்லாம இல்ல! அதாங்க KBC-2!எப்படின்னு தெரியுதா? "கோன் பனேகா குரோர்பதி" கேள்விகளை SMS மூலம் பதில் அளிக்க வேண்டுகிறார்கள் இந்நிறுவனத்தினர். ஹா! பிசாத்து SMS தானே என்று நினைக்கத் தோணுகிறதா? எனில் நீங்களும் இந்த விளையாட்டில் ஒரு Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8294809.post-1124124091383278372005-08-15T19:35:00.000+03:002005-08-15T19:45:07.916+03:00காத்திருக்கிறது பரிசு!சும்மானாச்சுக்கும் பின்னூட்டம் இட்டால் மட்டும் தான் பரிசா? யார் சொன்னது?இங்கேஇடம்பெற்றுள்ளஇப்படத்திற்குபொருத்தமான கவிதைகளுக்கும்,கருத்துள்ள கமெண்ட்டுக்கும்காத்திருக்கிறது பரிசு!Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8294809.post-1122651340888549862005-07-29T17:19:00.000+03:002005-07-29T20:05:50.293+03:00ஒனக்கு எங்கே போச்சு அறிவு?தமிழ்மணத்திலே மட்டும் இல்லே...அனாமத்து, அட்ரஸு இல்லாத ஆளுங்களுக்கு எங்கவும், எப்பவுமே குறைச்சல் இருந்ததேயில்ல... காலேஜு படிக்கும்போது, ஊரு பேரு தெரியாத ஆளு கிட்டே இருந்து ஒரு போஸ்ட் கார்டு வரும்(என் அட்ரஸு எப்படிபா கெட்சுது? ந்னு மண்டைகாஞ்சி போகும்போது, ஏனோ கடைசியா எந்த நண்பன்கிட்டே முறைச்சிகிட்டேன்னு யோசிப்பேன்.)அதுல, கடவுளோட அருளைப்பத்தி பத்தி-பத்தியா எழுதிட்டு, மறுபக்கத்தில இந்த போஸ்ட் கார்டை Unknownnoreply@blogger.com17tag:blogger.com,1999:blog-8294809.post-1121747962285163012005-07-19T07:37:00.000+03:002006-07-24T12:46:21.720+03:00கொளறுபடி எங்கே?இது சுவாரஸ்யமான விஷயம் இல்லீங்க...கொஞ்ச யோசிக்க வேண்டிய விஷயம்.அபூ உமர் எழுதியிருந்த புருனை சுல்தான் பத்தின ஒரு பதிவ நேத்து படிச்சேன். ஒடனே என் கைல இருக்குற சில போட்டோங்களோட ஞாபகம் வந்திச்சி. சரி...அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேக்கலாம்.1994 ஆம் வருஷம் சூடான் நாட்டுல உணவுத்தட்டுப்பாடு வந்தப்போ, அந்த சம்பவங்கள பதிவு செய்ய வந்த Kevin carter ங்கற போட்டோகிராபர் இந்த போட்டோ Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8294809.post-1120121693797331472005-06-30T10:54:00.000+03:002006-05-06T01:21:54.533+03:00கழுத்தறுக்கிற சமாச்சாரம்!முக்கியமான நேரத்துல கழுத்தறுக்கிற சமாச்சாரங்கள்-ல முதல்ல நிக்கிறது, மொபைல் போனில சார்ஜ் அவுட்டாகிறது. அதுவும் சரியான நேரத்தில பீப்..பீப் -ந்னு பல் இளிக்கும்.நோக்கியா வெச்சிருக்கறவங்கள தவிர மத்தவங்களுக்கு ஒரு பெரிய "ஸாரி"... ஏன்னா இந்த நியுமராலஜி(?) மேட்டர் மத்த போன்ல வேலைக்காவாது.மந்திரம் இதான்:பரிதாபமா இறுதி கட்ட டோன் வாக்குமூலம் கொடுக்கற ஒங்க மொபைல்-ல *3370# நம்பரை நச்சுன்னு போட்டுத்தாக்குங்க.Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8294809.post-1113677839760269712005-04-16T21:55:00.000+03:002005-04-20T11:18:52.000+03:00ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க!ஒவ்வொரு தடவ லீவுக்கு இந்தியா போகும் போதும், என் அண்ணனின் மகனோடு தான் என் உலகம் கழியும். 5 வயசு பொடியன் என் அன்பன் என்பதால் அவனைக் கவர என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஊருக்குப் போக பிளான் செய்யும்போதே யோசிக்க ஆரம்பித்துவிடுவேன்.கதைகள், சாகசங்கள், குட்டி குட்டி சர்க்கஸ் வேலைகள் என்று எல்லாம் செய்து காட்டித்தான் அவனை கைக்குள் வைக்க முடியும். போன வருஷம் செய்ஞ்சதையே இந்த வருசமும் செய்தால், காற்றை Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8294809.post-1111847883759981762005-03-26T17:35:00.000+03:002005-03-26T21:22:51.323+03:00டாக்டர்னா பெரிய பருப்பா நீ?"இஞ்சினியரிங் காலேஜ் படிக்கும் போது சக மெடிக்கல் ஸ்டூடண்ட பாத்து, ஹே...பாடு! டாக்டர்னா பெரிய பருப்பா நீ? நானு மெஷின் ஸ்பேர் பார்ட்ட பத்தி படிக்கிறேன். நீ, மனுஷங்களைப் பத்தி" அப்டீன்னு உதார் உட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு இது மாதிரி செய்தி படிக்கும் போது சுரீர்-னு உறைக்கிது.ரெட்டைத் தலையோட பிறந்த இந்த 10 மாச குழந்தையோட இரண்டாவது தலையை சமீபத்தில, பிரிச்சி எடுத்துருக்காங்க-ங்கற நியூஸ நீங்க Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8294809.post-1111755578728065652005-03-25T15:57:00.000+03:002005-03-26T11:37:26.393+03:00சுவாரஸ்யமான 112GSM மொபைல் தொலைபேசிகளின் அவசரத் தேவைக்கான உலகலாவிய எண் 999 அல்ல. 112 தான் என்பது உங்களுக்கு தெரியுமா?இந்த எண் 112 - ஐ நீங்கள் சிம் கார்ட் இல்லாமலும் டயல் செய்யலாம்.மொபைல் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் நீங்கள் 112 - ஐ டயல் செய்தால் அருகாமையில் இருக்கக் கூடிய உள்ள எந்த ஒரு இணைப்பையும் உடனே தொடர்பு கொண்டு அவசர தகவல் ஏற்படுத்திக் கொடுக்கும்.சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த எண் 112-ஐ Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8294809.post-1111754976875173082005-03-25T15:37:00.000+03:002005-03-26T12:01:48.720+03:00சுவாரஸ்யமான விஷயம்!வலைப்பதிவு எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிகிட்டாச்சி. இன்னிக்கு வாசகர்களை வரவழைக்க (தன்னோட "வலை"யில் விழ வைக்க?) அவங்க அவங்க ஆளுக்கொரு உத்தியைக் கையாள்றாங்க. அதில ஒண்ணு, மத்தவங்க வலைப்பதிவில பின்னூட்டம் கொடுக்குறேன் பேர்வழின்னு நைசா தன்னோட பிளாக் அட்ரஸ போட்டுட்டு ஓடியாந்துர்றது.எனக்கு தெரிஞ்ச "சுவாரஸ்யமான" விஷயங்களைப் பதிவு செய்யலாம்னு உத்தேசம். புதுவருஷ தீர்மானம் மாதிரி "புஸ்" போவாம ஏதாச்சிம் Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8294809.post-1105955814812334662005-03-17T12:45:00.000+03:002005-03-25T15:55:31.880+03:00இது என் முதல் முயற்சிஇது என் முதல் முயற்சி என்பதால் கோணல் மாணலாகத்தான் இருக்கும். மன்ச்சிடுங்க!Unknownnoreply@blogger.com0