சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Friday, March 25, 2005

 

சுவாரஸ்யமான 112

GSM மொபைல் தொலைபேசிகளின் அவசரத் தேவைக்கான உலகலாவிய எண் 999 அல்ல. 112 தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த எண் 112 - ஐ நீங்கள் சிம் கார்ட் இல்லாமலும் டயல் செய்யலாம்.

மொபைல் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் நீங்கள் 112 - ஐ டயல் செய்தால் அருகாமையில் இருக்கக் கூடிய உள்ள எந்த ஒரு இணைப்பையும் உடனே தொடர்பு கொண்டு அவசர தகவல் ஏற்படுத்திக் கொடுக்கும்.

சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த எண் 112-ஐ உங்கள் மொபைல் போன் Key Pad Lock செய்யப்பட்டிருக்கும் நிலையில் கூட டயல் செய்ய முடியும் என்பதுதான். (சோதித்துப் பாருங்க!)

நீங்கள் இச்சேவையினை பயன் படுத்தப் போவதில்லை என்றாலும் அரிய இந்தத் தகவலை குறைந்தபட்சம் நாமறிந்தவர்களிடத்தில் பகிர்ந்து கொள்வோமே!

கருத்துக்கள்:
Thanks for the information.

But, Correct the omission and read

சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த எண் 112-ஐ உங்கள் மொபைல் போன் Keypad locked செய்யப்பட்டிருக்கும் நிலையில்" கூட டயல் செய்ய முடியும் என்பதுதான். (சோதித்துப் பாருங்க!)

instead of
//உங்கள் மொபைல் Switch OFF போன் செய்யப்பட்டிருக்கும் நிலையில்//

Regards
Abu Umar
 
தர்ம அடின்னாலும் ஞாயமான அடி!

Blog எழுத ஆர்வமிருந்தா மட்டும் போதாது. கூட கவனமும் வேணுங்கறத தெரிஞ்சி சரி பண்ணிட்டேன். சுட்டி குட்டியமைக்கு நன்றி!
 
like tumbler and tipsy days hopefully we will remain in high spirits. well, good day
 
Post a Comment



<< Home