சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, January 25, 2006

 

ஒடுற பஸ்ஸில...

சாதாரணமா மனுஷங்கள்-ல ஒருத்தர் தூங்கறத்துக்கும், இன்னொருத்தர் தூங்கறத்துக்கும் பெருசா வித்தியாசம் இருக்காது.

ஆனா,

ஒடுற பஸ்ஸில ஒரு கண்டக்டர் தூங்கறத்துக்கும், டிரைவர் தூங்கறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பாப்பம்?

விடையை சொல்றப்ப, எப்பவும் பல்லை கடிக்கற மாதிரி இருக்கிற என் நண்பனோட கடி ஜோக் இந்த முறை கொஞ்சம் ரசிக்கும்படி இருந்ததால...