சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, December 21, 2005

 

வாங்கும் சம்பளத்தை உயர்த்துவது எப்படி?

அமெரிக்காவில வேலை செய்ற செகரட்டரி ஒர்த்தர்க்கு, தான் வாங்கிகிட்டு இருக்கிற சம்பளத்த, மேல உயர்த்திக் கேக்க ஆசை! மேனேஜர்கிட்ட போயி எப்படி கேக்கறதுன்னும் தெரியல... 'சோப்பு'லியோ, 'ஆயில்'லியோ அவருக்கு நம்பிக்கை இல்லாததால (நேரா போயி கேட்டா, கடுகடும்பானேன்னுட்டு) ஒரு ஐடியா செஞ்சார். இங்கிலீஷ்ல அடிச்ச அவரோட லெட்டர மாத்தாம ஒங்க பார்வையில வெச்சிட்டேன்:

Dear Bo$$,

In thi$ life, we all need $ome thing mo$t de$perately. I think you $hould be under$tanding of the need$ of u$ worker$ who have given $o much $upport including $weat and $ervice to your company.

I am $ure you will gue$$ what I mean and
re$pond $oon.

Your$
$
incerely,
Norman $oh
________________________

அடுத்த நாள் காலங்காத்தாலேயே மேனேஜர், பதிலும் அனுப்பிச்சிட்டாரு:

Dear NOrman,

I kNOw you have been working very hard. NOwadays, NOthing
much has changed. You must have NOticed
that our company is NOt doing NOticeably well as yet.

NOw the newspaper are saying the world`s leading ecoNOmists are NOt sure if the United States may go into aNOther recession. After the NOvember presidential elections things may turn bad.

I have NOthing more to add NOw. You kNOw what I mean.

Yours truly,
Manager
__________________

நீதி: கோக்குமாக்கா மேலிடத்துக்கு லெட்டர் போடறத்துக்கு முன்னாடி, ஒரு தடவ மோட்டுவளைய பாத்து சிந்திச்சி செயல்படுறது நல்லது.

கருத்துக்கள்:
$uper :-)
 
எப்படியப்பா உங்களுக்கு மட்டும் இப்படி "கோக்குமாக்கா" சிந்தனை ஓடுகிறது! :-)
 
தாங்க்ஸ் அனானிமஸ் அன்பரே! ஒங்க கமெண்ட் $o $weet!
 
பின்னூட்டத்துக்கு நன்றிங்க இறைநேசன்! சத்யமா இந்தப்பதிவு என்னோட அனுபவமில்லீங்க! யாரும் இதுமாதிரி அனுபவப்பட்டுடக்கூடாதேங்கற ஆதங்கம் தான்!
 
சர்தார்ஜி :)

இப்படி ப்ளாக் எழுதுறது தெரிஞ்சா இன்னும் கொஞ்சம் சம்பளம் ஒசத்திக் கொடுப்பாங்களாமே அப்டியா?
 
Post a Comment



<< Home