Tuesday, July 19, 2005
கொளறுபடி எங்கே?
இது சுவாரஸ்யமான விஷயம் இல்லீங்க...கொஞ்ச யோசிக்க வேண்டிய விஷயம்.
அபூ உமர் எழுதியிருந்த புருனை சுல்தான் பத்தின ஒரு பதிவ நேத்து படிச்சேன். ஒடனே என் கைல இருக்குற சில போட்டோங்களோட ஞாபகம் வந்திச்சி. சரி...அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேக்கலாம்.
1994 ஆம் வருஷம் சூடான் நாட்டுல உணவுத்தட்டுப்பாடு வந்தப்போ, அந்த சம்பவங்கள பதிவு செய்ய வந்த Kevin carter ங்கற போட்டோகிராபர் இந்த போட்டோ எடுத்து முடிச்சிட்டு, அவர் வேலைய பாக்கப் போயிட்டார். அப்புறம் சாவகாசமா அந்த கொழந்தயோட நிலைமை என்னாச்சின்னு யோசிச்சி பாத்து அந்த மன உளைச்சல்ல தற்கொலை பண்ணிகிட்டார்ன்னு கூட சொல்றாங்க.

ஒலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கின இந்த போட்டோவுக்கு Pulitzer Prize அப்படீங்கற அவார்டு கொடுத்தாங்கன்னும் சொல்லிக்கறாங்க.
நிற்கக்கூட தெம்பில்லாத, பட்டினியின் உச்சத்தில இருக்குற இந்த குழந்தையைக் குறி வெச்சு காத்திருக்கிற பிணந்தின்னிக் கழுகு, காணக்கிடைச்ச ஒட்டகங்களோட கழிவுகள உணவுக்காகவும், குளிக்கவும் பயன்படுத்தற இயலாமைகள் இதெல்லாம் மனசை கூறு போட்டு ரணமாக்குற காட்சிகள்.
எங்களுக்கு குடிக்கறத்துக்கே நாதியில்ல...இதுல குளிக்கறத்துக்கு தண்ணிய எதிர்பாக்க முடியுமா?
நாங்க பட்டினியினால உசிர விடறத்துக்கு, இது மேல்!
ஆஹா...ரொட்டித்துண்டு! இன்னிக்கு பொழுது நான் வாழறது உறுதியாய்டிச்சு
தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் ந்னு பாடிய பாரதி அந்த தனி மனிதனுக்கு உணவு கிடைக்காமல் இருப்பதை தடுக்கறத்துக்கு என்ன செய்றதுன்னு சொல்லாம போயிட்டாரு.
அமெரிக்காவிலேயும், ஐரோப்பாவிலேயும் உணவு தானியங்கள் அளவுக்கு அதிகமா விளைஞ்ச காரணத்தினாலயும் அதனால மார்க்கெட் ரேட்டு சரியக்கூடாதுங்கறதால அத்தனையும் கொண்டு போயி கடல்ல கொட்றாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்
ஒருபக்கம் கடல்ல கொட்ற இந்த மாதிரி செல்வ செழிப்பையும் மற்ற பக்கம் பசி பட்டினின்னு இதுமாதிரி வறுமையும் பாக்கும்போது, கொளறுபடி உணவு உற்பத்தியில இல்ல… வினியோகிக்கிறதுல தான்னு நான் நெனக்றேன்.
தவிர நம்ம பந்தா பரமசிவம் புருனை சுல்தான் மாதிரியான ஆளுங்களும் இருக்கறவரைக்கும் ஒலகத்தில எங்கேயாவது இந்த மாதிரியான பசி, பட்டினி சம்பவங்க நடந்துகிட்டேதான் இருக்கும்னு தோணுது.
அபூ உமர் எழுதியிருந்த புருனை சுல்தான் பத்தின ஒரு பதிவ நேத்து படிச்சேன். ஒடனே என் கைல இருக்குற சில போட்டோங்களோட ஞாபகம் வந்திச்சி. சரி...அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேக்கலாம்.
1994 ஆம் வருஷம் சூடான் நாட்டுல உணவுத்தட்டுப்பாடு வந்தப்போ, அந்த சம்பவங்கள பதிவு செய்ய வந்த Kevin carter ங்கற போட்டோகிராபர் இந்த போட்டோ எடுத்து முடிச்சிட்டு, அவர் வேலைய பாக்கப் போயிட்டார். அப்புறம் சாவகாசமா அந்த கொழந்தயோட நிலைமை என்னாச்சின்னு யோசிச்சி பாத்து அந்த மன உளைச்சல்ல தற்கொலை பண்ணிகிட்டார்ன்னு கூட சொல்றாங்க.

ஒலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கின இந்த போட்டோவுக்கு Pulitzer Prize அப்படீங்கற அவார்டு கொடுத்தாங்கன்னும் சொல்லிக்கறாங்க.
நிற்கக்கூட தெம்பில்லாத, பட்டினியின் உச்சத்தில இருக்குற இந்த குழந்தையைக் குறி வெச்சு காத்திருக்கிற பிணந்தின்னிக் கழுகு, காணக்கிடைச்ச ஒட்டகங்களோட கழிவுகள உணவுக்காகவும், குளிக்கவும் பயன்படுத்தற இயலாமைகள் இதெல்லாம் மனசை கூறு போட்டு ரணமாக்குற காட்சிகள்.

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் ந்னு பாடிய பாரதி அந்த தனி மனிதனுக்கு உணவு கிடைக்காமல் இருப்பதை தடுக்கறத்துக்கு என்ன செய்றதுன்னு சொல்லாம போயிட்டாரு.
அமெரிக்காவிலேயும், ஐரோப்பாவிலேயும் உணவு தானியங்கள் அளவுக்கு அதிகமா விளைஞ்ச காரணத்தினாலயும் அதனால மார்க்கெட் ரேட்டு சரியக்கூடாதுங்கறதால அத்தனையும் கொண்டு போயி கடல்ல கொட்றாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்
ஒருபக்கம் கடல்ல கொட்ற இந்த மாதிரி செல்வ செழிப்பையும் மற்ற பக்கம் பசி பட்டினின்னு இதுமாதிரி வறுமையும் பாக்கும்போது, கொளறுபடி உணவு உற்பத்தியில இல்ல… வினியோகிக்கிறதுல தான்னு நான் நெனக்றேன்.
தவிர நம்ம பந்தா பரமசிவம் புருனை சுல்தான் மாதிரியான ஆளுங்களும் இருக்கறவரைக்கும் ஒலகத்தில எங்கேயாவது இந்த மாதிரியான பசி, பட்டினி சம்பவங்க நடந்துகிட்டேதான் இருக்கும்னு தோணுது.
கருத்துக்கள்:
<< Home
Dear Sardhar,
Thanks for a thought provoking post. It is really shocking.. We have to ask ourselves where are we going as a human race?

'The criteria that people use for pursuit are based entirely on external features that we are programmed to recognize...' ன்னு எங்கேயோ படிச்ச வரிகள் ஞாபகத்துக்கு வருது.
ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு மனிதர்களால் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
உலகத்தில ஒரு பக்கம் கூரைய பிச்சிகிட்டு கொடுக்கற ஆண்டவன், இன்னொரு பக்கம் மக்கள ஏழ்மையினால இப்படி சோதிக்கறான். Partiality-க்கு அர்த்தம் இதுதானோன்னு சில சமயங்களில் தோன்றும்.
என்னோட ஆதங்கத்தின் காரணமாகவே இந்த சிந்தனைகளை இங்கே முன்வைத்திருக்கிறேன்.

இன்று செய்தியில் பார்த்து மனம் துடித்தது: இன்றைய தேதியில் நைஜீரியாவில் ஆயிரக்கணக்கானோர் உணவின்றி செத்து போவது பற்றிய செய்திப்படம். எலும்புக்கூடாய் படுத்திருக்கும் குழந்தைகளை கண்டு மனம் அழுதது.
Really a Shocking article.
இத்தனை மோசமான அவலங்களைப் போக்க வழி தேடாமல் எத்தனை ஐ.நா.சபைகள் இருந்தென்ன... எத்தனை வட்ட மேசை மாநாடுகள் நடந்தென்ன....?

//1994 ஆம் வருஷம் சூடான் நாட்டுல உணவுத்தட்டுப்பாடு வந்தப்போ, அந்த சம்பவங்கள பதிவு செய்ய வந்த Kevin carter ங்கற போட்டோகிராபர் இந்த போட்டோ எடுத்து முடிச்சிட்டு, அவர் வேலைய பாக்கப் போயிட்டார். அப்புறம் சாவகாசமா அந்த கொழந்தயோட நிலைமை என்னாச்சின்னு யோசிச்சி பாத்து அந்த மன உளைச்சல்ல தற்கொலை பண்ணிகிட்டார்ன்னு கூட சொல்றாங்க.//
புருணை சுல்தானைப்பற்றி பதியும் போது எனது ஞாபகத்திற்கு வந்த செய்தியும் இதுதான்.
புருணை சுல்தானுக்கு மன உளைச்சலெல்லாம் வராது போனதற்கு காரணம் அவரது மனது தங்கத்தினால் ஆனதோ என்னவோ.

கான்டிவிட்டி, அல்வாசிட்டி விஜய், ஆரோக்கியம் இல்லாதவன், இப்னு ஹம்துன், அபூ உமர் உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி!
//மனிதத்தை கொல்வதில் மதங்களுக்கு ஈடில்லை.//
அப்படி என்றால் உங்கள் மனம் போதிக்கும் மனிதநேயத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆரோக்கியம் இல்லாதவனே...(இப்படி கூப்பிடுவதை தவிர வேறு வழியில்லை, உங்கள் பெயரே அப்படி இருப்பதால்) இந்த பெயருக்குப் பின் உள்ள புதிர் என்னவோ?

ஒருபக்கம் அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்துகொண்டு, உலகம் முழுக்க லட்சக்கணக்கில் குழந்தைகளையும், அப்பாவி பொதுமக்களையும் குண்டு போட்டு மொத்தமொத்தமாக காலி செய்தால் அதன் பெயர் Technical Fault (?!)
மறுபக்கம் சுகபோக ஹைடெக் வாழ்க்கை நடத்தும் லண்டன் மக்களுக்கு மேலே உள்ள Technical fault ஐ புரிய வைக்க பாதிக்கப்பட்டவன் எவனாவது பழி வாங்கியிருந்தால் அது தீவிரவாதம்.
partiality க்கு அர்த்தம் இதாங்கறேன்.
அப்புறம் ஏன்லா உங்க ஊருல குண்டு வெடிக்காது?

very, very disturbing... images மட்டுமல்ல உலகின் prioritiesசும் தான். சுல்தானைப் போல உள்ளவர்களுக்கு ஏன் தன் பணத்தால் பல கோடி மக்களுக்கு வாழ்வு கொடுக்கலாம் என்று தோன்றுவதில்லை?
ஒவ்வொரு படமும் ஆயிரம் செய்திகளை சொல்கின்றன.
கண்ணை மூடினால் கண்முன் வரும் காட்சிகள்.
என்ன செய்வது எனத் தெரியாமல் மூச்சு திணற வைத்து விட்டீர்கள்.
இறை நேசன்
Post a Comment