இறைவன் மனிதனுக்குக் கொடுத்த அறிவு, ஆரோக்கிய, நேரச் செல்வங்களை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதை விடுத்து மனித நேயத்தை அழிக்கும்படியான மதவெறியைப் பரப்புவதில் குரூர இன்பம் காணும் இணையக் கயவர்களைக் களையெடுக்கும் தமிழ்மணத்தினை ஆதரித்து என் ஓட்டைப் பதிவு செய்கிறேன்.