Thursday, June 30, 2005
கழுத்தறுக்கிற சமாச்சாரம்!
முக்கியமான நேரத்துல கழுத்தறுக்கிற சமாச்சாரங்கள்-ல முதல்ல நிக்கிறது, மொபைல் போனில சார்ஜ் அவுட்டாகிறது. அதுவும் சரியான நேரத்தில பீப்..பீப் -ந்னு பல் இளிக்கும்.
நோக்கியா வெச்சிருக்கறவங்கள தவிர மத்தவங்களுக்கு ஒரு பெரிய "ஸாரி"... ஏன்னா இந்த நியுமராலஜி(?) மேட்டர் மத்த போன்ல வேலைக்காவாது.
மந்திரம் இதான்:
பரிதாபமா இறுதி கட்ட டோன் வாக்குமூலம் கொடுக்கற ஒங்க மொபைல்-ல *3370# நம்பரை நச்சுன்னு போட்டுத்தாக்குங்க. ஒரு முறை ரீ- ஸ்டார்ட் ஆகிற போனில 50% புது சார்ஜ் நீங்க பாக்கலாம். (அதயும் காலி பண்ணிட்டு வந்து நிக்காதீங்க...)
போனில ரிஸர்வ் ஆகியிருக்குற ஒரு பேக்கப்- சமாச்சாரம், மறுபடி நீங்க சார்ஜ் செய்றப்போ ரிஸர்வ் செஞ்சி வச்சிக்கும்.
அதெல்லாம் சர்த்தான்...இதுமாதிரி வசதி, மேனேஜரு எதுனா கேள்வி கேட்டு பேஜாரு செய்றப்போ நம்ம மேல்மாடி (அதாங்க கபாலம்) அய்ட்டங்கள ரீ- கால் செய்ற மாதிரி எதுனா இருந்தா சொல்லுங்க...