சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Monday, December 18, 2006

 

இறைவனைப் பிரார்த்திப்போம்!

கடவுள் படைத்த மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் இடையே வேறுபட்டு நிற்கும் பகுத்தறிவை, தவறான கண்ணோட்டத்தில் சிந்தித்து விளங்கியிருப்பதால் ஏற்படும் ஜாதி, மத, குலத்தின் அடிப்படையிலான சண்டைச் சச்சரவுகள் படித்தவர், பாமரன் என்ற பாகுபாடின்றி வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு மட்டுமின்றி இணையத்திலும் நடைபெற்று வருவதைக் கண்டு மனம் பேதலிக்கும் வேளையில் இங்கு நிற, இன பேதங்களைக் கடந்து ஒன்று சேர்ந்து கை கோர்த்து நிற்கும் இம்மனித குலத்தைப் பார்க்கையில் மனம் குதூகலிக்கிறது.

உருவகமாக படத்தில் காணும் இந்நிலை, உண்மையாக, உலகெங்கும் பிரதிபலிக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.


Fish Eye Lens மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மேலும் சில கீழே!












கருத்துக்கள்:
test
 
Vaazhga valamudan
 
உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

- சீனிவாசன்.K
 
//உருவகமாக படத்தில் காணும் இந்நிலை, உண்மையாக, உலகெங்கும் பிரதிபலிக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.//

அப்படியே
 
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 
Post a Comment



<< Home