Wednesday, September 21, 2005
இலவசமா ஒரு இரத்த அழுத்தப்பரிசோதனை - செய்யலாமா?
யாருக்கா... அட ஒங்களுக்குத்தாங்க!
மொதல்ல இங்க இருக்கிற படங்கள அசையாம ஒரு நிமிஷம் பாருங்க. (இது அனிமேஷன் வித்தை ஏதும் செய்யப்படாத சுத்த அக்மார்க் படங்கள்)
இது நகர்ற மாதிரி ஒங்களுக்கு தோணிச்சின்னா, மன்னிச்சிக்குங்க.. ஒங்களுக்கு BP இருக்குங்குறது உறுதியாய்டிச்சி. அது மட்டுமில்லே... வேக வேகமா நகர்ற மாதிரி தோணிச்சின்னா ஒங்களுக்கு உயர் ரத்த அழுத்தமும் இருக்கலாம்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில, அதிகமான சிறு வயதுடையவர்களும், அதிக வயதானவர்களும் இது அசையாத படங்கள்தான்னு உறுதி செஞ்சிருக்காங்க.
அடிக்கடி இந்தப்படங்களைப் பார்த்து ஒங்க இரத்த அழுத்த நிலையை நீங்களே தெரிஞ்சிக்கோங்க.
ஆனா, வேகமா நகர்ற படத்தப்பார்த்து அதன் மூலமா ஒங்களுக்கு இரத்த அழுத்தம் எகிறிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லீங்...
______________
பின்குறிப்பு: படிச்ச கையோட மறக்காம பின்னூட்டத்தில் இருக்குற என்னோட முதல் கமெண்ட்டையும் படிச்சிட்டு போங்க.

கருத்துக்கள்:
<< Home
படங்கள காட்டி வித விதமா ஏமாத்துற வித்தைய பத்தி போன ஒரு பதிவுல வெளக்கி(?) இருந்தேன். அத்தோட இத்தையும் சேத்துக்குங்க. ஏன்னா BP யோட அளவை அதற்கான உபகரணங்கள் தான் கண்டுபிடிக்குமே தவிர இதுமாதிரி டகால்த்து படங்களால முடியாது.
இரத்த அழுத்தம் பற்றியும், அதை அளக்கும் கருவிகள் மற்றும் விபரங்கள் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள தகவல்களை இங்கே பாக்கலாம்.
நம்மல மாதிரி வேற யாரும் ஏமாந்திடக்கூடாதேங்கிறத்துக்காக மட்டுமே இப்பதிவு. தெரியாமத்தான் கேக்குறன்... இப்படி பிலிம் காட்டி ஏமாத்துறவங்களுக்கு இதில் அப்படி என்னதான் ஒரு குரூர திருப்தி கெடைக்குமோ?

நல்லதாப் போச்சு உங்க பின்னூட்டத்துல வெளக்கிட்டீங்க! :-)எனக்கு கொஞ்சம் சுமாரான வேகத்துல (10கி.மீ/மணி) படங்கள் நகர்ந்த மாதிரி தெரிந்தது.
நகைச்சுவையான எழுத்து நடை!
நகைச்சுவையான எழுத்து நடை!
//ஒங்களுக்கு BP இருக்குங்குறது உறுதியாய்டிச்சி//
BP கண்டிப்பா எல்லாருக்கும் இருக்கணும். BP சுத்தமா இல்லைன்னா ஆள் அவுட்ன்னுல அர்த்தம்..:))
படம் அருமை!

பதிவ படிச்சதும் படங்களும் கூடவே என் தலயும் சுத்துச்சுங்க.
அப்பால, பின்னூட்டத்த படிச்சப்போ சுத்தல் எல்லாம் நின்னுடுச்சிங்க.
அதனால அந்த மொத பின்னூட்டத்துக்கு நன்றிங்க.

சர்தார்ஜி,
நல்ல வேளை முதல் பின்னூட்டத்தைப் போட்டு என்னைக் காப்பத்திட்டீங்க.. என்னடா இது நமக்கு இவ்ளோ BP யான்னு ஒரு நிமிஷம் உண்மையிலேயே BP எகிறிடுச்சு..
ரொம்ப நன்றி ஐயா..

படு பயங்கரமான பதிவு அய்யா இது! புகைப்படங்களை கிளிக் செய்து பெரிது பண்ணி பார்த்தேன். படங்கள் சுத்தற சுத்தலில் மருத்துவரிடம் போகும் நிலைக்கு கொண்டுவந்து விட்டீர்கள்.
பின்னூட்டமிட்ட இராமநாதன், நல்லடியார், இறைநேசன், அப்துல் குத்தூஸ், அரசு, பாஸிடிவ்ராமா, தஞ்சைகண்ணன், பாபு, கான்டிவிட்டி மற்றும் அனானி ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றி!
//எனக்கு தலையே சுத்திரிச்சி....
பயத்தில//
தங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஜோசப்!
ஒருமுறை படங்கள கிளிக்கி பெரிசாக்கிப் பாருங்க! ஒலகமே சுத்தும்!
Post a Comment